திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசூல் வேட்டை தர்பார்
திருவண்ணாமலை மாவட்டம் டாஸ்மார்க் மேலாளராக இருப்பவர் செந்தில்குமார் இவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் நன்கு விற்பனையாகும் கடைகளுக்கு பணி மாறுதல் செய்ய ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு பணிமாறுதல் செய்வதாக சொல்லப்படுகிறது இதனால் ஏற்கனவே பணியில் இருந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் டாஸ்மாக் மேலாளர் கொடுக்கும் தைரியத்தில் ஒவ்வொரு கடைகளிலும் ரூபாய் 10 முதல் 30 வரை கூடுதல் விலை வைத்து பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக குடிமகன்கள் சொல்கின்றனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மேலாளராக செந்தில்குமார் வந்த பிறகு பல இடங்களில் கள்ளச்சாராயம் அங்கே இங்கே விற்பனை செய்யப்பட்டு வருவதாக டாஸ்மாக் விற்பனை குறை குறைவாக வாய்ப்புகள் விற்பனையாக இருக்கின்றன கள்ளச் சாராய வியாபாரிகளை பற்றி போலீசுக்கு புகார் செய்தும் அந்தக் கடைகளை ரெய்டு செய்தால் டாஸ்மார்க் விற்பனை கூடும் என்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள் ஆனால் ஒரு சிலரை புரோக்கராக நியமனம் செய்து சாராயக் கடையில் ரெய்டு நடத்தாமல் இருக்கும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை லஞ்சமாக வசூலித்து வருவதாக கூறப்படுகிறது அரசு விதி மீறி பல டாஸ்மார்க் கடைகள் முன்பாக அனுமதி பெறாத பார்கள் உள்ளதாக அந்த பார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் மூலமாக திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் தனக்கு சேர வேண்டிய பங்கை பெற்று வருவதாக டாஸ்மாக் ஊழியர் வட்டாரங்கள் புலம்புகின்றனர் இவரைப் பற்றி ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றியபோது பல புகார்களின் அடிப்படையில் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செந்தில்குமாரை நோட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது